Increasing wind power generation

img

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தமிழகத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதி கரிப்பால் நாளொன்றுக்கு 5,000 மெகாவாட் கிடைக்கி றது.  தமிழகத்தில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் 25 முதல் 28 சதவிகிதம் வரை தமிழகத்தின் மின் தேவைகள் பூர்த்தி செய்து வருகிறது.